உள்நாடுவணிகம்

தேங்காய் – வர்த்தமானியை தவறாக கருத்தில் கொள்ள வேண்டாம்

(UTV | கொழும்பு) – தேங்காயின் விலை தொடர்பில் வெளியான விசேட வர்த்தமானி அறிவிப்பினை தவறாக கருத்தில் கொள்ள வேண்டாம் என நுகர்வோர் விவகார சபை தெரிவித்துள்ளது.

Related posts

தூசிதுகள்கள் மாசுப்படும் அளவு அதிகரிக்கக் கூடும்

நாட்டின் வங்குரோத்து நிலைக்கு நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் – ரஞ்சித் பண்டார.

ஊரடங்கு எதற்காக?