உள்நாடு

12 மணித்தியாலத்தில் 400 க்கும் மேற்பட்டோர் கைது

(UTV | கொழும்பு) – மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 400 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணிவரையான 12 மணித்தியால காலப்பகுதியில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

இதன்போது ஹெரோயின் மோசடி தொடர்பில் 330 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 72 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் : தலைநகரில் வரவேற்பு பதாதைகள்!

ஜனாதிபதி மாளிகை தேவையில்லை – சஜித் பிரேமதாச

editor

ஐந்து மாதங்களில் 23,744 டெங்கு நோயாளர்கள் பதிவு

editor