உள்நாடு

பேரூந்து ஒழுங்கையில் புதிய மாற்றம்

(UTV | கொழும்பு) – பேரூந்து முன்னுரிமை ஒழுங்கையில், நாளை(23) முதல் பயணிகள் பேருந்து, அலுவலக பேரூந்துகள் மற்றும் வேன்கள், பாடசாலை பேரூந்துகள் மற்றும் வேன்கள் மட்டுமே பயணிக்க முடியும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

Related posts

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

திருத்தப்பட்ட தபால் கட்டணங்கள் இன்று முதல் அமுலுக்கு

பண மோசடி – நான்கு வெளிநாட்டவர்கள் கைது