உள்நாடு

மேலும் 18 பேர் குணமடைந்தனர்

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 18 பேர் பூரணமாக குணமடைந்து இன்று(22) வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,118 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை 3,299 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 13 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Related posts

யாழ்ப்பாண பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை

editor

ரணில் – சஜித் இணைவது காலத்தின் கட்டாயம் – வரவேற்கத்தக்கது என்கிறார் இராதாகிருஷ்ணன் எம்.பி

editor

இன்று யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி அநுர

editor