விளையாட்டு

சில போட்டிகளிலிருந்து விலகிய சகலதுறை வீரர்

(UTV | ஐக்கிய அரபு அமீரகம்) – சென்னை அணியில் டுவெய்ன் பிராவோ இன்னும் சில போட்டிகளில் இடம் பெறமாட்டார் என அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. சென்னை அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது முதல் போட்டியில்.

சென்னை அணியில் சகலதுறை ஆட்டக்காரர் பிராவோ இடம் பெறவில்லை. இதுகுறித்து பேசிய அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்,

சென்னை அணியில் பிராவோ இன்னும் சில போட்டிகளில் இடம் பெறமாட்டார் எனவும் கால் மூட்டியில் காயம் ஏற்பட்டு தற்போது அவர் மீண்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

வைட்வோஷ் ஆனது இலங்கை

137 ஓட்டத்தால் இந்தியா அபார வெற்றி

கோட்டைகட்டியகுளம் அ.த.க.பாடசாலை வடமாகாணத்தில் சாதனை