உள்நாடு

கொரோனாவிலிருந்து 3,100 பேர் குணமடைந்தனர்

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 12 பேர் பூரணமாக குணமடைந்து இன்று(21) வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,100 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை 3,287 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 13 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Related posts

சீனா விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது

DNA அறிக்கைகளை வெளியிடுவதில் சிக்கல்

பஸ் போக்குவரத்து சேவைகள் வழமைக்கு