உலகம்

உத்ரபிரதேசில் கோர விபத்து; நால்வர் பலி

(UTV | கொழும்பு) – இந்தியாவின் உத்திரபிரதேசத்தின் அயோத்தி மாவட்டத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர்.

அயோத்தியின் என்.எச்.- 28 என்ற நெடுஞ்சாலையில் தவறான பக்கத்தில் பயணித்த வாகனம் ஒன்றின் மீது வேகமாக வந்த லொறி மோதியமையினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

இன்ஸ்டாகிராமை ரஷ்யா முடக்கியது

மற்றுமொரு கொடிய நோய் குறித்து WHO எச்சரிக்கை

கமலா ஹாரிசுக்கு கொலை மிரட்டல்