உள்நாடு

தனு ரொக் குழுவின் தலைவர் உள்ளிட்ட 9 பேர் கைது

(UTV | கொழும்பு) – ஆவா குழுவில் இருந்து வெளியேறிய “தனு ரொக்” குழுவின் தலைவர் உள்ளிட்ட 9 பேர் யாழ்ப்பாணம் மாணிப்பாய் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகிறது.

Related posts

மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர், பிரதி முதல்வர் தெரிவு!

editor

திலும் அமுனுகமவிற்கு மற்றுமொரு அமைச்சு

நிரந்தர நியமனம் தரக்கோரி கொழும்பில் போராட்டம்!