உள்நாடுவகைப்படுத்தப்படாத

நாட்டில் 14ஆவது கொரோனா மரணம் பதிவாகியது

(UTV | கொழும்பு) -இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

50 வயதுடைய குளியாபிட்டிய பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Related posts

சந்தையில் சைக்கிளுக்கும் தட்டுப்பாடு

ஐக்கிய தேசிய கட்சிக்கு எச்சரிக்கை..!!

மைத்திரி உள்ளிட்டோரின் சொத்துக்களை கோரும் நீதிமன்றம்