உள்நாடு

மீண்டோரின் எண்ணிக்கை 3,000 ஐ கடந்தது

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 09 பேர் பூரணமாக குணமடைந்து இன்று(14) வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,005 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை 3,234 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 12 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வாக்கினை பதிவு செய்தார் ஹிஸ்புல்லாஹ் எம்.பி

editor

புதிய கோவிட் தோற்றாளர்கள் அடையாளம்

மென்டி எனும் போதைப்பொருளுடன் மூவர் கைது