உள்நாடு

பூஸ்ஸ சிறைச்சாலை கைதிகளின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது

(UTV | கொழும்பு) –  பூஸ்ஸ சிறைச்சாலை கைதிகளால் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உறவினர்களுடன் தொலைப்பேசியில் உரையாட சந்தர்ப்பமளிக்கப்படாமை, கைதிகளைப் பார்வையிட வரும் சட்டத்தரணிகளை சோதனைக்குட்படுத்துதல், சிறைச்சாலை வளாகத்தில் சோதனை மேற்கொள்ளல் போன்றவற்றைத் தவிர்க்குமாறு வலியுறுத்தி கைதிகள் உண்ணாவிரதத்தினை முன்னெடுத்திருந்ததாக சிறைச்சாலைகள் திணைக்களம் மேலும் தெரிவித்திருந்தது.

Related posts

புதனன்று ரணில் பதவியேற்பு

இலங்கை மீதான தீர்மானத்தின் இறுதி வரைவு சமர்ப்பிப்பு

பெப்ரவரி 04 – தமிழர் தேசத்தின் கறுப்புநாளிற்கான அழைப்பு !