உள்நாடு

மேலும் 405 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

(UTV | கொழும்பு) – கொவிட் 19 அச்சுறுத்தல் காரணமாக நாடு திரும்ப முடியாமல் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்த மேலும் 405 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தனர்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 341 பேரும், கட்டாரில் இருந்து 64 பேரும் நாட்டை வந்தடைந்தாக தெரிவிக்கப்படுகின்றன.

இவர்கள் அனைவருக்கும் விமான நிலையத்தில் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தல் நடவடிக்கைக்கு அனுப்பி வைப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

நாட்டிற்கு வர ஆவலுடன் காத்திருக்கும் 39,000 இலங்கையர்கள்

கம்பஹா மாவட்டம் வழியாக செல்வோருக்கான அறிவித்தல்

ஜனாதிபதியின் இலக்கு