உள்நாடு

கேரள கஞ்சாவுடன் 30 பேர் கைது

(UTV | நீர்கொழும்பு ) – நீர்கொழும்பு – கொச்சிகடை பகுதியில் முகப்புத்தகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் ஒன்றில் கொண்ட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, கேரள கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

சிங்கள பாடகர் லக்ஷமன் விஜேசேகர காலமானார்

மூன்றாவது தடுப்பூசியாக Pfizer வழங்க தீர்மானம்

கரையோர ரயில் பாதையில் ரயில்கள் தடம்புரள்வது ஏன்?