உள்நாடு

பாலம் உடைந்தமை காரணமாக போக்குவரத்து பாதிப்பு

(UTV | புத்தளம் )- புத்தளம் – அநுராதபுரம் வீதியில் 38ஆம் கட்டை பகுதியில் உள்ள பாலம் உடைந்தமை காரணமாக குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சாரதிகள் மாற்று வழியை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளது.

Related posts

PHI ஊடாக மருந்துகளை பெற முடியும்

சாரதி உரிமம் வைத்திருப்பவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு

இன்று புதிதாக தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள்