உள்நாடு

கொழும்பில் 12 மணித்தியால நீர்வெட்டு

(UTV | கொழும்பு) – கொழும்பின் பல பகுதிகளுக்கு எதிர்வரும் சனிக்கிழமை(12) நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தேசிய நீர் வளங்கள் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு 10, 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை(12) இரவு 10 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை(13) காலை 10 மணி வரை 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Related posts

நாளை முதல் தனியார் பேருந்துகள் மட்டு

ஆட்பதிவு திணைக்களம் விசேட அறிவிப்பு

editor

ஜப்பானில் இருந்து 261 இலங்கையர்கள் நாடு திரும்பினர்