உள்நாடு

ஹெரோயினுடன் 2 விமானப்படை உத்தியோகத்தர்கள் கைது

(UTV | கொழும்பு)- ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு விமானப்படை உத்தியோகத்தர்கள் மற்றும் பெண் ஒருவர் பாதுக்க பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடம் இருந்து 390 கிராம் ​ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஜனாதிபதி அநுர ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பித்தார்

editor

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நீதிமன்றத்தை நாடினார்

editor

தாதியரின் சுகயீன விடுமுறை போராட்டம் தொடர்கிறது