உள்நாடு

பேரூந்து ஒழுங்கை சட்டம் மீள் அமுலுக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பேரூந்து முன்னுரிமை வீதி ஒழுங்கை சட்டத்தினை மீள் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு நகரம் மற்றும் புற நகர்ப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க எதிர்வரும் 14ம் திகதி முதல் பேரூந்து முன்னுரிமை பாதை திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

ஊரடங்கு சட்டத்தை மீறிய 91 பேர் கைது

பாராளுமன்ற அமர்வுகள் இன்றுடன் நிறைவு!

சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்திய பிரஜைக்கு விளக்கமறியல்