உள்நாடு

கல்பிட்டியில் 10 கிலோ தங்கத்துடன் ஒருவர் கைது

(UTV | புத்தளம்) — பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில்,10 கிலோ தங்கத்துடன் கல்பிட்டி பகுதியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் வாகனத்தில் குறித்த தங்கத்தை எடுத்துச் சென்றபோது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

தந்தை ஜனாதிபதியானால் மகனால் ஜனாதிபதியாக முடியுமா – நாமல்.

பால் தேநீர் விலையில் மாற்றம்

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற தைப் பொங்கல் நிகழ்வுகள் [VIDEO]