உள்நாடு

MT New Diamond கப்பலில் மீண்டும் தீ பரவல் 

(UTV | கொழும்பு)- MT New Diamond கப்பலில் மீண்டும் தீ பரவியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

பலத்த காற்று வீசும் காரணத்தால் இவ்வாறு மீண்டும் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Related posts

போதுமான பெட்ரோல் கையிருப்பில் – எரிசக்தி அமைச்சு

வாகன வருமான உத்தரவுப் பத்திர விநியோகம் இடைநிறுத்தம்!

ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது