வகைப்படுத்தப்படாத

தீப்பற்றி எரியும் MT New Diamond

(UTV | கொழும்பு) – அம்பாறையில் உள்ள ‘சங்கமன்’ கந்த கடற்படையின் 38வது கடல் மைல் தொலைவில், எரிபொருள் நிரப்பு கப்பல் ஒன்று தீப்பிடித்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

“MT New Diamond” எனும் குறித்த கப்பலில் பணியாற்றிய பணிக்குழுவினரை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

சீரற்ற காலநிலை காரணமாக அரச முகாமைத்துவ உதவி சேவை பரீட்சை பிற்போடல்

உலகையே உலுக்கியுள்ள கொடூர சம்பவம் (காணொளி)

බීමත් රියදුරන් 139 දෙනෙකු අත්අඩංගුවට