உள்நாடு

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 04 நோயாளர்கள் பூரணமாக குணமடைந்து இன்று(02) வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,883 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இலங்கையில் இதுவரை 3092 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

தற்போது 197 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

ரிஷாட் பதியுதீனின் மனுக்கள் 15 இல் பரிசீலனைக்கு

மீண்டும் கூடுகிறது தேர்தல் ஆணைக்குழு – மற்றுமொரு தேர்தல் ?

editor

தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

editor