உள்நாடு

தினேஷா சந்தமாலி கைது

(UTV | கொழும்பு)- போதைப் பொருட்களுடன் தினேஷா சந்தமாலி என்ற “குடு சந்தா” என்பவர் பாலதுறை பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரிடமிருந்த 26 கிராம் ஹெரோயின் போதைப்பொருள், 6 கையடக்க தொலைபேசிகள் மற்றும் 10 வங்கி அட்டைகளையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

Related posts

பருத்தித்துறையில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகத்திற்கு சீல்

editor

இரண்டு கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் – சந்தேக நபர்கள் தப்பியோட்டம்!

editor

மண்டூர் நீர் வழங்கல் திட்டக் காரியாலயத்தில் வாணி விழா!

editor