உள்நாடு

இலங்கையில் மேலும் 22 பேருக்கு கொரோனா

(UTV | கொழும்பு)- கட்டாரில் இருந்து வருகை தந்த மேலும் 22 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,071 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

உயிரிழந்தவர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி

ஐ.தே.க பொது கூட்டணியில் இணைந்தது தமிழ் முற்போக்கு கூட்டணி [PHOTO]

பின்னவலை யானைகள் சரணாலயத்துக்கு பூட்டு