உள்நாடு

ராஜிதவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

(UTV | கொழும்பு) – சர்ச்சைக்குரிய வௌ்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மற்றும் அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி முஹமட் ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

SLFP இனது 71வது ஆண்டு நிறைவு விழா இன்று

சீரற்ற வானிலை – 134,484 பேர் பாதிப்பு – 3 பேர் பலி

editor

வத்தளையின் சில பகுதிகளில் 18 மணிநேர நீர் விநியோகத் தடை