உள்நாடு

கடவத்தை வீதியின் ஒரு ஒழுங்கைக்கு தற்காலிக பூட்டு

(UTV | கடுவலை) – தெற்கு அதிவேக வீதியின் கடவத்தை வீதியின் ஒரு ஒழுங்கை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

கடவத்தை – கடுவலை இடையிலான பகுதியில் இடம்பெற்ற மோட்டார் விபத்து காரணமாகவே தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

பதிவு செய்யப்பட்ட உணவகங்களை மீண்டும் திறக்க அனுமதி

முல்லைத்தீவில் பரவும் கொரோனா வைரஸ் ?

குவைட்டிலிருந்து நாடு திரும்பிய 21 இலங்கையர்கள்