கிசு கிசு

நாடு திரும்புவோருக்கு தற்காலிகத் தடை

(UTV | கொழும்பு) – வெளிநாட்டில் இருப்போரை நாட்டிற்கு அழைத்தும் வரும் நடவடிக்கை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் ஏற்பட்டுள்ள இடப்பற்றாக்குறை காரணமாக குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் தூதுவராலயத்தினால் அந்நாட்டு இலங்கையர்களுக்கு குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, திட்டமிட்ட அனைத்து விமான சேவைகளும் இவ்வாறு மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

குக் இனது கனவு அணியில் இடம்பிடித்த இலங்கை வீரர்கள் இவர்களா?

எனது ஆயுள் அதிகமானது-பாதுகாப்பு தேவையில்லை?

உலகின் முதல் பெண் ரோபோ செய்தி வாசிப்பாளர்…