உள்நாடு

மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையினால் விசேட கவனம்

(UTV | கொழும்பு) – தலை முடிக்கு இடும் ஷம்பு, எயார் ஜெல் பைக்கற்றுகள், பிளாஸ்டிக் ஸ்ட்ரோ, பிளாஸ்டிக் தண்ணீர், குளிர்பான போத்தல்கள், யோகர்ட்டுக்கு வழங்கப்படும் பிளாஸ்டிக் கரண்டிகள், சேர்ட்களை பொதி செய்ய பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கிளிப்களை தடை செய்வது குறித்து மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மேலும் 257 பேருக்கு கொவிட் உறுதி

மேலும் 33 பேர் பூரண குணமடைந்தனர்

டயனா கமகே மீதான தாக்குதல் – ஒழுக்காற்று நடவடிக்கை!