புகைப்படங்கள்

மீளவும் புத்துயிராகும் உமா ஓயா திட்டம்

(UTV|கொழும்பு)- உமா ஓயா பல்நோக்கு மேம்பாட்டுத் திட்டங்கள் கடந்த 2019ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்று வரையிலான அதன் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் இன்று நகர அபிவிருத்தி, கரையோர பாதுகாப்பு, கடற்கரை பாதுகாப்பு, கழிவுகளை அகற்றுவது மற்றும் சமுதாய தூய்மைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் நாலக கொடகே மேற்பார்வையிட்ட போது…

Image

Image

Image

Image

 

Related posts

வெள்ளப்பெருக்கினால் அனர்த்தங்களுக்கு உள்ளான மக்களுக்கான நிவாரணம் தொடர்பில் கண்டறிய ஜனாதிபதி சிலாபம் விஜயம்

கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில், முஸ்லிம் மீடியா போரம் நடாத்திய ஊடகச் செயலமர்வு!

வெள்ளவத்தையில் படகு சேவை ஆரம்பம்