உள்நாடு

நாளை முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது

(UTV|கொழும்பு)- நாளை(21) முதல் நாடளாவிய ரீதியில் மின் விநியோகம் தடை அமுல்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபை  அறிவித்துள்ளது.

Related posts

அம்பாறையில் மீண்டும் மழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

editor

நிலக்கரி ஒப்பந்தம் அமைச்சரவையால் இரத்து

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு