விளையாட்டு

அஸ்வினுக்கு விடுத்த ரிக்கி பாண்டிங்

(UTV|இந்தியா)- ‘மன்கட்’ முறையில் எந்த காரணத்தை கொண்டு ஆட்டமிழக்கச் செய்யக்கூடாது என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் எச்சரித்துள்ளார்.

2019-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜோஸ் பட்லரை, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடிய சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் மன்கட் முறையில் ஆட்டமிழக்கச் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ‘மன்கட்’ முறையில் எந்த காரணத்தை கொண்டு ஆட்டமிழக்கச் செய்யக்கூடாது என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் எச்சரித்துள்ளார்.

அஸ்வின் அருமையான ஒரு பவுலர். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நீண்ட காலமாக சிறப்பாக பந்து வீசி வருவதாகவும் பாண்டிங் கூறியுள்ளார்.

Related posts

ஆசிய விளையாட்டு விழா – இறுதிப் போட்டியில் இலங்கை வீரர் இந்துனில் ஹேரத்

ஓய்வு பெறாவிட்டால் டோனி நீக்கம்? கிரிக்கெட் வாரியம் திட்டம்

சகிப் அல் ஹசன் உடன் மோதுண்ட சுரங்க லக்மால்!! விளையாட்டரங்கில் நடந்த சம்பவம் இது தான்