உள்நாடு

கல்வியமைச்சின் அறிவித்தல்

(UTV | கொழும்பு) – நாட்டின் அனைத்து பாடசாலைகளும் வழமை போன்று கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்று நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கும் இந்நிலையில், வகுப்பறைகளில் வசதிகள் இருந்தால், சமூக விலகல் விதிமுறைகளை அமுல்படுத்த முடியுமானால் பாடசாலைகளை முழுமையாக மீளவும் திறக்க முடியும் என கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Related posts

கொழும்பு மாவட்டத்தில் இரு பிரிவுகள் முடக்கம்

பால் மா 400g, ரூ.250 இனால் அதிகரிப்பு

சந்திவேல் சித்தாண்டி பகுதியில் சந்தனமடுவாறு கால்வாயில் மூழ்கி இருவர் பலி