உலகம்

ஓக்லாந்து நகர முடக்கமானது மேலும் நீடிப்பு

(UTV | நியூசிலாந்து) – புதிய கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து ஓக்லாந்து நகரின் முடக்கமானது மேலும் 12 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நியூசிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் புதிய கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் 13 பேர் இனங்காணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அமெரிக்க சபாநாயகரின் தைவான் பயணத்தை சீனா விமர்சிப்பு

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தலைநகரம் மறுபெயரிடப்பட்டது