உள்நாடு

எதிர்வரும் 20 : 9வது பாராளுமன்றம்

(UTV | கொழும்பு) – ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் எதிர்வரும் 20 ஆம் திகதி முற்பகல் 10 மணியளவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 636 பேர் கைது

நாடு திரும்பினார் ரணில்

அஹுங்கல்லவில் துப்பாக்கி பிரயோகம்: இருவர் காயம்