உள்நாடு

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

(UTV|கொழும்பு)- இரண்டு கோடி  ரூபாவுக்கும் அதிக  பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர்  கொழும்பு குற்றத்தடுப்ப பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிலியந்தல, பெலன்வத்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்

Related posts

ஐ.தே.க பாராளுமன்ற குழுக் கூட்டம் இன்று

சீன உர நிறுவனம் நஷ்டஈடு கோரி கடிதம்

Xpress Pearl இழப்பீடுகள் குறித்து விசாரிக்க குழு