உள்நாடு

புதிய அமைச்சரவைக்கான கட்டமைப்பு

(UTV|கொழும்பு) – புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கான பதவியேற்பு நிகழ்வுகள் எதிர்வரும் புதன்கிழமை(12) கண்டி புனித தலதா மாளிகையின் பூமியில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

28 அமைச்சுக்கள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சுக்களை உள்ளடக்கிய அமைச்சரவை கட்டமைப்பு ஜனாதிபதியினால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

நிபந்தனைகளுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கம்

நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தும் பிரேரணை தோல்வி

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு