கிசு கிசு

சபாநாயகர் பதவி மஹிந்தவுக்கு

(UTV | கொழும்பு) – புதிய பாராளுமன்றுக்கு சபாநாயகர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் மஹிந்த யாபா அபேவர்தன நியமிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்ற நடவடிக்கைகள் எதிர்வரும் 20ம் திகதி கூடவுள்ளது.

இதனிடையே புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணங்கள் இம்மாதம் 12ம் திகதி கண்டியில் தலதா மாளிகையில் இடம்பெறவுள்ளது.

Related posts

வாசுதேவ நாணயக்கார உயிருக்கு?

தமிழ், முஸ்லிம் மாணவர்கள் 11 பேரை கடத்தி கொலை செய்து ராஜபக்ஷர் கடலில் போட்டனர்

புத்தளத்தில் உலாவும் ராட்சத மலைப்பாம்பு…