உள்நாடு

தோல்வியில் ரணில்

(UTV | கொழும்பு) – பொதுத் தேர்தலுக்கான பெறுபேறுகள் வெளியாகி முடிந்த நிலையில், மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி அபார வெற்றியை பெற்றுள்ளது.

எனினும் ஐக்கிய தேசிய கட்சியின் கோட்டையான கொழும்பு மாவட்டத்தின் பல இடங்களில் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

கொழும்பு மேற்கு, கொழும்பு மத்தி, கொழும்வு வடக்கு, பொரளை, தெஹிவளை ஆகிய தேர்தல் தொகுதியில் பொதுஜன பெரமுனவை விட அதிக வாக்கு வித்தியாத்தில் வெற்றி ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

இதனையடுத்து ஐக்கிய தேசிய கட்சி எந்தவொரு ஆசனத்தை பெற்றுக்கொள்ள கூடிய வாக்கினை பெறவில்லை என்பதோடு, ரணிலின் அரசியல் இருந்து ஓய்வு பெறுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Related posts

ஜனாதிபதியின் செயலாளருக்கும் நெதர்லாந்து தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு

editor

கொழும்பு, புத்தளம் வீதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

editor

கோதுமை மாவின் விலை குறையும்