உள்நாடு

நேற்று மாத்திரம் 1053 முறைப்பாடுகள் பதிவு

(UTV|கொழும்பு) – தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் நேற்றைய தினத்தில்(05) மாத்திரம் 1053 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரையில் மொத்தமாக 8657 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Related posts

முச்சக்கர வண்டியில் வந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால.

விஷப்பாறை மீன்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

ஐ.தே.க புதிய தலைமைத்துவம் – இன்று விசேட கலந்துரையாடல்