உள்நாடு

களனிவெளி ரயில் போக்குவரத்தில் தாமதம்

(UTV|கொழும்பு) – களனிவெளி ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்படலாம் என ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

குறித்த ரயில் வீதியில் மரம் ஒன்று உடைந்து வீழ்ந்ததன் காரணமாக இவ்வாறு ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்தில் பதற்ற நிலை

கர்நாடக தேர்தலில் வென்றார் ராகுல் காந்தி – ஹிஜாப் அணிவதை நிறுத்திய அமைச்சர் தோல்வி

உண்ணாவிரத போராட்டம் 4வது நாளாகவும் தொடர்கிறது