உள்நாடு

இரு நாட்களுக்கு அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

(UTV | கொழும்பு) – நாடாளாவிய ரீதியாகவுள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை மற்றும் நாளை மறுதினம் மூடப்பட்டிருக்கும் என இலங்கை மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்தல் வாக்களிப்பு மற்றும் வாக்கெண்ணும் பணிகளை முன்னிட்டு குறித்த இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைத்து மக்களுக்கும் சம உரிமைகள் உள்ள ஒரு நாட்டை உருவாக்கி வருகிறோம் – ஜப்பானில் ஜனாதிபதி அநுர

editor

மின்சார சபை தொழிற்சங்கங்கள் 48 மணி நேர வேலை நிறுத்தம்?

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி குறித்து தயாசிறி ஜயசேகர எம்.பி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

editor