உள்நாடு

துறைமுக தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்படும் சாத்தியம்

( UTV| கொழும்பு ) – பிரதமருடனான கலந்துரையாடல் வெற்றிகரமாக முடிவடைந்ததாக துறைமுக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் போராட்டத்தை நிறைவு செய்வதா என்பது குறித்து இன்று தீர்மானிக்கப்படும் எனவும் குறித்த சங்கம் மேலும் கூறப்பட்டுள்ளது.

Related posts

´இந்த்ர´ சுட்டுக் கொலை

பிசீஆர் பரிசோதனைகளுக்கான பணத்தினை அறவிடும் சாத்தியம்

ஹமாஸின், இலங்கை பணயக்கைதி பலி!