உள்நாடு

அனைத்து மதுபான சாலைகளுக்கும் 2 நாட்களுக்கு பூட்டு

(UTV|கொழும்பு)- எதிர்வரும் ஆகஸ்ட் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நாட்டிலுள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது

இலங்கை மதுவரித் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

Related posts

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மார்ச் மாதத்தில்

வானிலை சிவப்பு எச்சரிக்கை