விளையாட்டு

இலங்கை கிரிக்கெட்டின் உப தலைவர் பதவி ஜயந்தவுக்கு

(UTV | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட்டின் உப தலைவர் பதவிக்கு ஜயந்த தர்மதாச நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட்டின் அனைத்து நிர்வாகப் பெறுப்புக்களில் இருந்தும் விலகுவதாக இலங்கை கிரிக்கெட்டின் உப தலைவர் கே மதிவாணன் அறிவித்திருந்தார்.

இலங்கை கிரிக்கெட்டின் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் நிர்வாகத் திறன்கள் திருப்தியடையும் வகையில் காணப்படாத காரணத்தினால் தான் பதவி விலகுவதாக அவர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பங்காளதேஷ் கிரிக்கெட் கட்டுபாட்டு சபை நிதி

இலங்கை மற்றும் பாகிஸ்தான் போட்டி அட்டவணை வெளியானது! (அட்டவணை இணைப்பு)

சனத் ஜயசூரியவிற்கு எதிராக முறைப்பாடு