உள்நாடு

சரத் பண்டார – நிஷாந்த சேனாரத்ன விளக்கமறியலில்

(UTV|கொழும்பு)- நீர்க்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் பிரதான சிறைச்சாலை பொறுப்பதிகாரிகளான சரத் பண்டார மற்றும் நிஷாந்த சேனாரத்ன ஆகிய இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த இருவரையும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

மைத்திரியின் கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிப்பு

தொலைபேசி இலக்கத்தை வேறொரு வலையமைப்புக்கு மாற்ற சட்ட அனுமதி

பெப்ரவரி 14 : நிகழ்வுகளுக்கு தடை