உள்நாடு

வெலிகடை சிறைச்சாலைக்குள் ஹெரோயின் வீசிய பிரதான சந்தேக நபர் கைது

(UTV|கொழும்பு) – வெலிக்கடை சிறைச்சாலைக்குள் பொதிகளை வீசிச் சென்ற சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது குறித்த நபரிடம் இருந்து ஹெரோயின் மற்றும் கையடக்க தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பினார்

திருகோணமலையில் திடீரென குவிக்கபட்ட இராணுவம்: பலத்த பாதுகாப்பு

நயினாதீவு ரஜமஹா விகாரை புனித பூமியாக பிரகடணம்