உள்நாடு

இலங்கையர்கள் உட்பட 55 பேர் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு)- வெளிநாட்டுக் கப்பல்களில் பணிபுரிந்த இலங்கையர்கள் உட்பட 55 பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

தோஹாவிலிருந்து கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR 668 விமானத்தின் மூலம் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவர்கள் அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

‘பிம்ஸ்டெக்’ மாநாடு இலங்கையில்

ஜப்பான் அரசாங்கத்துடன் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

editor

ரணில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர் [UPDATE]