உள்நாடு

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்றும் விசேட கலந்துரையாடல்

(UTV|கொழும்பு)- அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.

இதன்போது தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் உள்ளவர்களுக்கு விசேட தினமாக ஜூலை 31ஆம் திகதி வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வாக்கெண்ணும் நடவடிக்கை தொடர்பிலும் இன்றைய தினம் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

களனி கங்கையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

editor

பல்கலைக்கழக அனுமதிக்கான கையேடுகள் வௌியீடு

லிட்ரோ இன்று நள்ளிரவு முதல் விலை குறைப்பு