உள்நாடு

மாகந்துரே மதூஷின் உதவியாளர் ஒருவர் கைது

(UTV|கொழும்பு) – மாகந்துரே மதூஷின் உதவியாளர் ஒருவரான கமகே தாரக குமார என்பவர் கொழும்பு வாழைத்தோட்டம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

மரண தண்டனை இரத்து: சிறிசேனவின் தீர்மானம் அரசியலமைப்புக்கு எதிரானது – உயர் நீதிமன்றம்

MV Xpress pearls : இன்றும் கலந்துரையாடல்

ICC சிறந்த வீரருக்கான விருதை பெற்ற வனிந்து ஹசரங்க!