உள்நாடு

மேலும் 29 பேர் நாட்டிற்கு வருகை

(UTV|கொழும்பு)- வெளிநாட்டு கப்பல் மாலுமிகள் உட்பட 29 பேர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர்.

கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தின் மூலம், கட்டாரின் தோஹா நகரில் இருந்து இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

42 ஆவது மரணமும் பதிவு

ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நீடிப்பு

பாதுகாப்பு பிரதானிகளை சந்தித்தார் புதிய பாதுகாப்பு செயலாளர்

editor