உள்நாடு

நீர் கட்டணப் பட்டியல் தொடர்பிலான அறிவிப்பு

(UTV | கொழும்பு) – நீர் கட்டணத்தை செலுத்தாத பாவனையாளர்களின் நீர் விநியோகத்தை இந்த வருட இறுதி வரை துண்டிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

எனினும் இந்தச் சலுகை வீட்டுப் பாவனையாளர்களுக்கு மாத்திரமே வழங்கப்படுமென்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

Related posts

எல்லை தாண்டும் தமிழக மீனவர்களை கண்டித்து இந்திய சர்வதேச கடல் எல்லையில் இலங்கை மீனவர்கள் கறுப்பு கொடியுடன் முற்றுகை போராட்டம்

மூன்று மாகாணங்களில் தனியார் வகுப்புக்கள் இடைநிறுத்தம் [UPDATE]

திலித் ஜயவீரவுக்கு அதிகரிக்கும் ஆதரவு

editor